ஜாக்டோ ஜியோ தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு....

சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின்) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி... நமது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள் (1) திருவள்ளூர் (2) இராணிப்பேட்டை (3) திருப்பத்தூர் (4)கடலூர் (5) விழுப்புரம் (6) கள்ளக்குறிச்சி (7) நாகப்பட்டினம் (8) மயிலாடுதுரை (9) பெரம்பலூர் (10) தர்மபுரி (11) மதுரை (12) கன்னியாகுமரி இவண்.. திரு. ஆ.இலட்சுமிபதி மாநில தலைவர் திருமிகு. இரா.தாஸ் பொதுச் செயலாளர் திரு. பி.தியாகராஜன் மாநில பொருளாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி, ச.அப்துல் மஜீத் மாளிகை, சென்னை-5.