ஜாக்டோ ஜியோ தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின் ஒருங்கிணைப்பாளர்கள் தேர்வு....



சென்னையில் நடைபெற்ற ஜாக்டோ -ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் (தொடக்க நடுநிலைப்பள்ளி சங்கங்களின்) சார்பாக நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி...


நமது தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கீழ்கண்ட மாவட்டங்களில் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக செயல்படுவார்கள்


(1) திருவள்ளூர்

(2) இராணிப்பேட்டை

(3) திருப்பத்தூர்

(4)கடலூர்

(5) விழுப்புரம்

(6) கள்ளக்குறிச்சி 

(7) நாகப்பட்டினம்

(8) மயிலாடுதுரை

(9) பெரம்பலூர் 

(10) தர்மபுரி

(11) மதுரை

(12) கன்னியாகுமரி

இவண்..

திரு. ஆ.இலட்சுமிபதி

 மாநில தலைவர் 

திருமிகு. இரா.தாஸ்

 பொதுச் செயலாளர்

திரு. பி.தியாகராஜன்

 மாநில பொருளாளர்

 தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி,

 ச.அப்துல் மஜீத் மாளிகை,

 சென்னை-5.











Comments

Popular posts from this blog

தொடக்க கல்வி இயக்குநராக பதவி ஏற்றுள்ள திருமதி. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நமது பொதுச்செயலாளர்

ஏற்காடு பயிற்சி பட்டறை நிகழ்வு

தொடக்க கல்வி துறையில் இருந்து Dr. பு. நரேஷ் அவர்களை பள்ளி கல்வி துறைக்கு வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வில் நமது பொதுச்செயலாளர்