ஏற்காடு பயிற்சி பட்டறை நிகழ்வு
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பயிற்சி பட்டறையை
மாநில பொதுச் செயலாளர் & ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் & டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள்.இயக்ககொடியை ஏழில்மிகு
ஏற்காட்டில் ஏற்றிவைத்தார்.
தொடர்ந்து மாநில தலைவர் சு.இரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார் தொடர்ந்து பயிற்சி பட்டறையில்
குத்துவிளக்கேற்றி. துவக்கிவைத்தார் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள்
இரண்டு நாள் பயிற்சி மூகாமிற்கு
மாநில தலைவர் சு இரமேஷ் மாநில தலைமை தாங்கினார்.
பி. தியாகராஜன் மேனாள் மாநில தலைவர்
மகளீர் அணி செயலாளர்கள் செல்வி, மற்றும் திலகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
முன்னால்
தலைவர் ஆ.இலட்சுமிபதி
நேற்று இன்று நாளை தலைப்பில் உரை
தமிழ் நாடு நில அளவை பொதுச் செயலாளர் அண்ணா குபேரன் அவர்கள் அனல் பறக்கும் உரை வீச்சு
பொது பள்ளிக்கான மேடை கல்வியாளர் பு.பா.பிரின்ஸ்கஜேந்திரபாபு அவர்களின் கல்வி ஏவுகணை வீச்சில் எரிமலை எழுச்சி உரை
தொடர்ந்து மன அழுத்தம் நீங்கிட பயிற்சி மற்றும்
அரசு பள்ளி சவால்கள்.. எதிர் நோக்கும் பிரச்சனைகள்...
17.10.2026...
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வரலாற்றில்
இயக்க கண்மணிகள் அனைவரின்
கரவொலியில் கூட்டம் துவங்கியது...
அண்மை பள்ளி திட்டம்.
அரசு பள்ளிகளை பாதுகாப்பு
ஆசிரியர் தகுதித் தேர்வு விவாதம்
ஆசிரியர்கள் கோரிக்கை களம் காண்போம்
இடைநிலை ஆசிரியர்....
உள்ளிட்ட தலைப்புகளில் விவாதம் உரை வீச்சு
தீர்மானங்களை நிறைவேற்றும்..
Comments