ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை இரத்து செய்ய பொதுச்செயலர் கோரிக்கை....
மதிப்பு மிகுந்த தொடக்கக்கல்வி இயக்குநர் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் TAAKபொதுச் செயலாளர் இரா.தாஸ். அவர்களிடம் தற்போது நடைபெற உள்ள ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை டிட்டோஜாக் சார்பில் வைத்தார்.