பள்ளி கல்வித்துறை இயக்குனராக பதவி ஏற்றுள்ள Dr. பு. நரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐
*வாழ்த்துகிறோம்*
பள்ளி கல்வி துறை இயக்குனராக
பதவி ஏற்றார் மதிப்புமிகு
Dr. P.A. NARESH.
Director .D.S.E...,
M.Sc., M.Sc., M.Phil..,M.B.A.
L L.M., CERM., B.Ed.,P.h.D.
அவர்களுக்கு
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ்
உடன் மாநில தலைவர் சு.இரமேஷ்
மாநில துணை பொதுச் செயலாளர் கதிர் வேல்
மாநில தலைமை நிலைய செயலாளர் இளமாறன் கடலூர் மாவட்டம் செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன் ....
ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மாணவர்கள் சார்பில்...
பாராட்டுக்கள்
Comments