தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திரு. லயோலா மணி அவர்களுடன் நம் பொதுச்செயலாளர் சந்திப்பு

தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் *மதிப்பு மிகு லயோலா மணி*அவர்கள் மழைக்காலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை மாண்புமிகு
தமிழக முதலமைச்சர் அவர்களிடமும்
மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் 
திரு.இராஜ்மோகன் அவர்களிடம் ஆய்வு அறிக்கையை வழங்கி அரசு பள்ளி 
பாதுகாக்கின்ற 
கம்பீரமான செயலை பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றி தெரிவித்தார்
மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள்

Comments

Popular posts from this blog

தொடக்க கல்வி இயக்குநராக பதவி ஏற்றுள்ள திருமதி. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நமது பொதுச்செயலாளர்

தொடக்க கல்வி துறையில் இருந்து Dr. பு. நரேஷ் அவர்களை பள்ளி கல்வி துறைக்கு வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வில் நமது பொதுச்செயலாளர்

ஏற்காடு பயிற்சி பட்டறை நிகழ்வு