Posts

Showing posts from November, 2026

தொடக்க கல்வி இயக்குநராக பதவி ஏற்றுள்ள திருமதி. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நமது பொதுச்செயலாளர்

Image
தொடக்க கல்வி இயக்குனராக பதவி ஏற்றுள்ள திருமதி சசிகலா அவர்களை  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மாநில தலைவர் சு . இரமேஷ் மாநில பொருளாளர் பி.தியாகராஜன்  மாநில தலைமை நிலைய செயலாளர் இளமாறன் மாவட்ட செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன் மேனாள் மாவட்ட  தலைவர் லாரன்ஸ்  மற்றும் நிர்வாகிகள்

தொடக்க கல்வி துறையில் இருந்து Dr. பு. நரேஷ் அவர்களை பள்ளி கல்வி துறைக்கு வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வில் நமது பொதுச்செயலாளர்

Image
தொடக்க கல்வி துறையில் (இயக்கக பெயர் மின்னொளியில் மின்னிட கட்டமைத்த இயக்குநர்)இருந்து  தொடக்க கல்வி இயக்குநர் விடைபெற்று பள்ளி கல்வி துறை இயக்குனராக பதவி ஏற்பதற்காக முனைவர் பூ.ஆ.நரேஷ் அவர்கள்  சென்ற காட்சி..

பள்ளி கல்வித்துறை இயக்குனராக பதவி ஏற்றுள்ள Dr. பு. நரேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐

Image
*வாழ்த்துகிறோம்*  பள்ளி கல்வி துறை இயக்குனராக  பதவி ஏற்றார் மதிப்புமிகு  Dr.  P.A. NARESH. Director .D.S.E..., M.Sc., M.Sc., M.Phil..,M.B.A. L L.M., CERM., B.Ed.,P.h.D.  அவர்களுக்கு  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில்  பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் உடன் மாநில தலைவர் சு.இரமேஷ் மாநில துணை பொதுச் செயலாளர் கதிர் வேல்  மாநில தலைமை நிலைய செயலாளர் இளமாறன் கடலூர் மாவட்டம் செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன் .... ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் மாணவர்கள் சார்பில்... பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...

தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் மதிப்புமிகு திரு. லயோலா மணி அவர்களுடன் நம் பொதுச்செயலாளர் சந்திப்பு

Image
தமிழ் நாடு பாடநூல் கழக தலைவர் *மதிப்பு மிகு லயோலா மணி*அவர்கள் மழைக்காலங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழ் நாடு முழுவதும் உள்ள அரசு பள்ளி கட்டிடங்களை ஆய்வு செய்து ஆய்வு அறிக்கையை மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களிடமும் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்  திரு.இராஜ்மோகன் அவர்களிடம் ஆய்வு அறிக்கையை வழங்கி அரசு பள்ளி  பாதுகாக்கின்ற  கம்பீரமான செயலை பாராட்டி வாழ்த்துக்களையும் நன்றி தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள்

சிறப்பு TET மற்றும் பாட வேளை சார்ந்து பொதுச்செயலாளர் அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுடனான சந்திப்பு

Image
*TAAK* *செய்திகள்* அன்பிற்கினிய இயக்க கண்மணியே.... மதிப்புமிகு தொடக்க கல்வி இயக்குநர் *முனைவர் பூ.ஆ .நரேஷ்* அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின்  மாநிலம் பொதுச் செயலாளர் *இரா.தாஸ்* அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்.  தொடர்ந்து தொடக்க கல்வி துறையில் தொடக்க நிலையில் உள்ள மாணவர்கள் *விளையாட்டு பாடவேளை* மதிய உணவுக்கு அடுத்து பாடவேளையாக இருந்த நிலையில்.  மாநில பொதுச்செயலாளர் *இரா. தாஸ்* அவர்கள் தொடக்க கல்வி இயக்குனர் *முனைவர் பூ.ஆ.நரேஷ்* *மாண்புமிகு* *பள்ளிக்கல்வித்துறை* *அமைச்சர்* *ராஜ்மோகன்* அவர்களுக்கு கோரிக்கை வைத்தார் . மேலும் *பாடநூல் கழக தலைவர் லயோலா மணி* அவர்களின் சிறப்பு கவனத்திற்கு  மாநில பொதுச் செயலாளர் *இரா.தாஸ்* அவர்கள் கோரிக்கை வலியுறுத்தி பேசினார் இந்நிலையில் விளையாட்டு  பாடவேளை  கடைசி பாட வேளை (நான்காம் பாடவேளையாக) நடைபெற நடவடிக்கை எடுத்ததற்கு *நன்றியை மாநில* *பொதுச் செயலாளர்* *இரா.தாஸ் அவர்கள்*  *தெரிவித்தார்*. **""*********************** 2).   *ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு* ...

ஏற்காடு பயிற்சி பட்டறை நிகழ்வு

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பயிற்சி பட்டறையை மாநில பொதுச் செயலாளர் & ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் & டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள்.இயக்ககொடியை ஏழில்மிகு ஏற்காட்டில் ஏற்றிவைத்தார். தொடர்ந்து மாநில தலைவர் சு.இரமேஷ் அவர்கள் தலைமை தாங்கினார் தொடர்ந்து பயிற்சி பட்டறையில்  குத்துவிளக்கேற்றி. துவக்கிவைத்தார் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள்  இரண்டு நாள் பயிற்சி மூகாமிற்கு மாநில தலைவர் சு இரமேஷ் மாநில தலைமை தாங்கினார். பி. தியாகராஜன் மேனாள் மாநில தலைவர் மகளீர் அணி செயலாளர்கள் செல்வி, மற்று...