தொடக்க கல்வி இயக்குநராக பதவி ஏற்றுள்ள திருமதி. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நமது பொதுச்செயலாளர்
தொடக்க கல்வி இயக்குனராக பதவி ஏற்றுள்ள
திருமதி சசிகலா அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் பொன்னாடை அணிவித்து மலர் கொத்து வழங்கி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.மாநில தலைவர் சு . இரமேஷ் மாநில பொருளாளர் பி.தியாகராஜன்
மாநில தலைமை நிலைய செயலாளர் இளமாறன் மாவட்ட செயலாளர் பாலமுரளி கிருஷ்ணன்
Comments