மாநிலப் பொதுக்குழு - கடலூர், பொதுச்செயலாளர் அழைக்கிறார்.....அணி திரண்டு வாரீர்....


இயக்க கண்மணியே....
வணக்கம் 
மாநில பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க
புறப்பட்டு விட்டீர்களா.. வட்டார/மாவட்டம்/ மாநில நிர்வாகிகள் 
பயணத்திற்கு 
திட்டமிட்டு இருப்பீர்கள் என்று நம்புகிறேன்..
மாவட்ட செயலாளர் கள்/தலைவர் /பொருளாளர் கள் வட்டார செயலாளர்களை தொடர்பு கொண்டு எத்தனை பேர் பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்க வருகிறார்கள் என்ற பட்டியல் உடனே மாநில அமைப்பிற்கு தெரியப்படுத்தவும்
நாளை  மாலைக்குள் தெரிவிக்கவும்
மிகவும் முக்கியம்.....
இயக்க வலிமையும் 
கொள்கை உறுதி பெற
கோரிக்கை வெற்றிபெற..
கடலூர் வாரீர்..
அன்புடன் 
இரா.தாஸ்
பொதுச் செயலாளர்

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...