தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்

தொடக்கக்கல்வி துணை இயக்குனர் 
திரு.ஜி.சுபாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில் 

பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர்
ச.கண்ணப்பன் அவர்கள் 

தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர்
பூ .ஆ. நரேஷ் அவர்கள் 

இணை இயக்குனர் திரு.சுவாமிநாதன்* (நிர்வாகம்)
 இணை இயக்குநர் உதவி பெறும் பள்ளிகள்* 
திரு பொன்னையன் ஆகியோர்

 முன்னிலையில் பணி நிறைவு பாராட்டு விழா தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் இன்று 30.6.2026 மாலை நடைபெற்றது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் டிடோஜாக் உயர் மட்டக் குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் பணி நிறைவு பெற்ற துணை இயக்குனர் 
ஜி சுபா ராவ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ரோசா மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினர்.
அருகில் 
ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர
தோழர் ஞானசேகரன் மற்றும் 
தொடக்க கல்வி துறை ஊழியர்கள் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர் 



 தொடக்க கல்லூரி நேர்முக உதவியாளர் மற்றும் கல்விப் பணியாளர் ஊழியர்கள் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்
பணி நிறைவு பாராட்டு விழாவில் பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் TAAKபொது செயலாளர் இரா.தாஸ் அவர்கள்

Comments

Popular posts from this blog

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026