TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பொதுச்செயலாளரின் வாழ்த்துக்கள்
*ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்*.
*தன்னம்பிக்கை... தனித்திறன்..
படைத்த எண்ணற்ற* *மாணவர்களை உருவாக்கிய என் ஆசிரியர் இனமே*.. இயக்க கண்மணியே *உழைப்பு*...
*அனுபவங்கள்* ...
*முன்னிறுத்தி* .
*தன்னம்பிக்கை*
*பயணம்கொள்*....
.** நடைபெறவுள்ள
*ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில் வெற்றி வாகை* *பெற்று வாருங்கள்
வாழ்த்துக்கள்*...
அன்புடன்
*இரா.தாஸ்*
*பொதுச் செயலாளர்*
*தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி***
*&டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் & ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்*
Comments