திருவள்ளூர் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களை பொதுச்செயலாளர் அவர்கள் வரவேற்ற தருணம்
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்புமிகு அறிவழகன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டது (விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து)வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ்
அவர்கள்..
Comments