தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தேர்தல் நாள் 19:07:2026
*வாழ்த்துகிறோம* மனதாரப் பாராட்டுகிறோம். ….👍🏿
( வெற்றி நமதே )
*தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலத் தேர்தல் 19-07-2026 ஞாயிறு அன்று சென்னை மாவீரன் அப்துல் மஜீத் மாளிகையில் மாநில,மாவட்ட,வட்டாரப் பொறுப்பாளர்கள்,உறுப்பினர்கள் நிரம்பி வழிய இயக்கக் கட்டுப்பாட்டோடு நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி வாகை சூடிய நமது நிரந்தர பொது செயலாளர் மதிப்புமிகு இரா.தாஸ் அவர்களையும் மற்றும் புதிய அனைத்து நிர்வாகிகளுக்கும்....... வேலூர் உருது கிளை சார்பாக.......
* கம்பீர மற்றும் மன நிறைவு பெற்ற வாழ்த்துக்களுடன்... மகிழும் வட்டாரம்* இவன் :
Comments