TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

*TAAK மாநில செய்தி*
மாநில டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இன்று29.6.2026தொடக்கக்கல்வி இயக்குநர் 
*மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்*. அவர்களை சந்தித்து பேசினர் இணைஇயக்குநர் நிர்வாகம் மதிப்பு மிகு சுவாமி நாதன் அவர்கள் உடன் இருந்தார்..
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ்
பங்கேற்று பேசினார் . சுழல் முறை தலைவர் தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தோழர் மயில் 
மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள்.

குறிப்பாக 3.7.2026 மறுநாள் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறுவதால்
 SMCகூட்டத்தை மாற்றி வைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இயக்குனர் அவர்கள் உடனடியாக SPD
தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார் உடனடியாக மாற்றி அமைத்து 10 .7 .2026 SMC கூட்டம் நடைபெறுவதாக ஆணை வெளியிடப்பட்டது. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.
 . டிட்டோஜாக் சார்பில் 
மதிப்பு மிகு தொடர் கல்வி இயக்குனர் மதிப்பு மிகு முனைவர் பூஆ.நரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. 
தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகள் பேசப்பட்டது பணிநிரவல்.
பதவி உயர்வு.அரசாணை243ரத்து
5400 தணிக்கை தடை...
மலை சுழற்சி.. உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார் 
இதனை தொடர்ந்து மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் இன்று மாலை டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் சந்திப்பு.
அன்புடன் 
*இரா .தாஸ்* 
மாநில பொதுச் செயலாளர் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.

Comments

Popular posts from this blog

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்