நமது இயக்க மாநில தேர்தல் பணியில் பொதுச்செயலாளர் இன்று(27/06/2026)

சென்னை தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில தலைமை அலுவலகம் சென்னையில்..
பொதுச் செயலாளர் இரா.தாஸ்
அவர்கள் தலைமை அலுவலக கட்டடத்தில் இயக்கத்தின் களப்பணிகள் நடைபெற்று வருகிறது இதில் இராணிப்பேட்டை மாவட்ட பொருளாளர் பிரகாஷ் திருவள்ளூர் மாவட்ட துணைச் செயலாளர் மற்றும் வட்டார செயலாளர்  மகேந்திரன்.
பொதுச் செயலாளர் அழைப்பை ஏற்று ,இருவர் பங்கேற்று தேர்தலுக்கான முன் தயாரிப்பு பணியை செய்து வரும் காட்சி...

Comments

Popular posts from this blog

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT