இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் நினைவிடத்தில் பொதுச்செயலாளர் அஞ்சலி செலுத்தினார்

*இயக்குனர் சிகரம் மறைந்த பாரதிராஜா அவர்களின் நினைவிடத்திற்கு* மதுரையில்....
கங்குவார்பட்டி....
காட் ரோடு....
(கொடைக்காணல்.
பெரியகுளம் சாலையில்) *18.6.2026...*பண்ணைவீடுசென்று மலர் அஞ்சலி*
*செலுத்தி வீரவணக்கம் செய்தார். மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ மற்றும் டிட்டோ ஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ்*  அவர்கள் உடன் மாவட்ட செயலாளர் 
*பொற் செல்வன்* 
மாவட்ட நிர்வாகி 
*பால மனோகரன்*.
*என் இனிய தமிழ் மக்களே*
என்ற ஒற்றை சொல் 
நம்மை.
தமிழன்என்று
கட்டிபோட்டது.
அந்த கம்பீரக் குரல் .... *மண்வாசனை மண்ணுக்குள் விதைத்துள்ளோம்*.
தமிழ் சினிமாவில் பிரமாண்டங்கள்.
நம் கண்ணுக்குள் கொண்டு வந்து காட்டிய கலை தலைவன்
இன்று 
*மண்ணில்*. .....
 *விண்ணில்*.......
 *கலை படைப்பு படைக்க..பிடிக்க சென்றாறோ*..
வீரவணக்கம்....

மலர் அஞ்சலையும் வீர வணக்கத்தையும் செலுத்தி விட்டு அவருடைய பண்ணை தோட்டத்தின் இல்லத்திற்குச் சென்றோம் அங்கே மறைந்த இயக்குனர் சிகரம் பாரதிராஜா அவர்கள் திரு உருவப்படம்  வைக்கப்பட்டு இருந்தது.
உள்ளே அவருடைய துணைவியார் அம்மையார் அமர்ந்திருந்தார் .. தொடர்ந்து எங்களிடம் மறைந்த பாரதிராஜா அவர்களின்
நினைவலைகளை
பகிர்ந்து கொண்டோர்.
குறிப்பாக அவர்களின் மறைந்த மகன் மனோஜ் அவர்களின் நினைவுகளை பகிர்ந்து கொண்டார். மனோஜின் திறமைகளை நினைவு கூர்ந்தார்.  . தொடர்ந்து 
மாவட்ட செயலாளர் பொற்செல்வர் மறைந்த பாராதிராஜ அவர்களின் மனைவி
அவர்களிடம் அவர்களுக்குத் தெரிந்த அறிமுகமான உறவுகளை கேட்டு அறிந்தார். அவரும் பகிர்ந்து கொண்டார்.
தொடர்ந்து 
பண்ணை வைத்தேன் நுழைவாயிலில் இருந்த பாரதிராஜா அவர்களின் படத்திற்கு பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார் தொடர்ந்து மாவட்ட செயலாளர் பொற்செல்வன் நிர்வாகி பால மனோகரன் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.
*வீரவணக்கத்தோடு* ..
. தொடர்ந்து...
உசிலம்பட்டி பயணித்தோம்.....

Comments

Popular posts from this blog

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்