பொதுச்செயலாளர் தொடக்கக் கல்வி இயக்குநர் உடன் சந்திப்பு ...நாள்: 24/06/2025
மதிப்பு மிகு தொடக்க கல்வி இயக்குநர் மதிப்பு மிகு.பூ.ஆ.நரேஷ் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து.பேசினார் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள்.
சந்திப்பின் போது.
ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வில் மாற்றுத்திறனாளிக்கான முன்னுரிமை முழுமையாக வழங்கிடவும் மேலும் கலந்தாய்வு சார்ந்த கோரிக்கை மற்றும்.. பணிநிரவல்.
TET ..பதவி உயர்வு ...5400..தர ஊதியம்.. தணிக்கை.. உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை பேசினார்...
Comments