நாளை டிட்டோஜாக் -கல்வித்துறை செயலாளர் சந்திப்பு

               இயக்குனர் அளவிலான பேச்சுவார்த்தை இன்று காலையில் முடிந்த நிலையில் மாலையில் டிட்டோஜாக் கூட்டம் "அப்துல் மஜீத் மாளிகை "யில் நடைப்பெற்றது .
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின். பொதுச்செயலாளர் திரு.தாஸ் மற்றும் தோழமை சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் நாளை காலை 11.00 மணியளவில் தமிழக அரசின் பள்ளிக்கல்வி செயலாளரை சந்தித்து நமது கோரிக்கைகளை எடுத்துரைப்பதென முடிவு செய்யப்பட்டது .

  இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள்
1.24.02.14 ல் வட்டார மாவட்ட அளவில் ஒருங்கிணைப்பு கூட்டம்
2. 25.02.14 - 28.02.14 ல் ஆசிரியர் சந்திப்பு இயக்கம்
3.02.03.14 ல் மாவட்ட ஒருங்கிணைப்பு கூட்டம்
4. 03.03.14 ல் டிட்டோஜாக் உயர்மட்ட கூட்டம்
ஆகிய நிகழ்வுகளை நடத்திட முடிவு செய்யப்பட்டது.
 மேலும் டிட்டோஜாக் கூட்ட்மைப்பில். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியும் பங்கேற்க விரும்புவது குறித்தும் விவாதிக்கப்பட்டது .

Comments

Popular posts from this blog

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்