முதல்வருக்கு நன்றி.... பத்திரிகை செய்தி
தமிழ்நாடு அரசில் பணி புரியும் ஆசிரியர்கள் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை உயர்த்தி வழங்கியமைக்காக தமிழ்நாடு முதலமைச்சர் மாண்புமிகு மு க ஸ்டாலின் அவர்களுக்கு தமிழக அரசு கூட்டணியின் தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் பொதுச் செயலாளர் திரு இரா.தாஸ் மாநில தலைவர் திரு ஆ.இலட்சுமிபதி மற்றும் நிர்வாகிகள் அன்பழகன்,புருஷோத்தமன் ஆகியோர் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர். இது குறித்த பத்திரிகை செய்தியை மாலை முரசு நிறுவனம் வெளியிட்டமைக்கு நன்றி....
Comments