ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு
ஜாக்டோ ஜியோ வாழ்வாதார உரிமை மீட்பு... மாவட்ட ஆயத்த மாநாடு.
மதுரையில் 08-01-2023 அன்று நடைபெற்ற ஜாக்டோ ஜியோ உயர்மட்ட குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின் படி 19-02-2023 அன்று மாவட்ட தலைநகரங்களில் வாழ்வாதார உரிமை மீட்பு மாவட்ட ஆயத்த மாநாடு நடைபெற உள்ளது அதன் அம் மாநாடுகளில் கலந்து கொள்ளும் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்களின் பெயர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
Comments