ஆசிரியர் தின விழா- 2026 இல்

சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற ஆசிரியர் தின விழாவில் ஆசிரியர் தின வாழ்த்துகளை 
தொடக்க கல்வி இயக்குநர் மதிப்பு மிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்‌..அவர்களை தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்தார் மாநில பொதுச் செயலாளர் இரா.தாஸ் மாநில தலைவர் சு.இரமேஷ் அவர்கள் மாநில பொருளாளர் பி.தியாகராஜன் .. அவர்கள் மற்றும் நிர்வாகிகள்
சென்னை ,அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ,நடைபெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் விருது வழங்கும் விழாவில், மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் திரு.இராஜ் மோகன் அவர்களை வரவேற்றக 
இருந்து தருணத்தில்.
பாடநூல் கழக தலைவர் மாண்புமிகு லையோலா மணி அவர்களை சந்தித்து
 ஆசிரியர் தின வாழ்த்துகள் தெரிவித்த மாநில TAAK பொதுச் செயலாளர் இரா.தாஸ் அவர்கள் 
உடன் மாநில தலைவர் சு.இரமேஷ் மாநில பொருளாளர் பி.தியாகராஜன்‌ மற்றும் நிர்வாகிகள்.

Comments

Popular posts from this blog

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை இரத்து செய்ய பொதுச்செயலர் கோரிக்கை....

தேர்தல் பணி குறித்து நமது பொதுச்செயலாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

பள்ளிக்கல்வி செயலருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு