ஆசிரியர் தின வாழ்த்து செய்தி

*ஆசிரியர் தின விழா வாழ்த்து செய்தி* 
ஆசிரியர் தின விழா 
 நன்னாளில் மேனாள் குடியரசு தலைவர் டாக்டர்.
இராதாகிருஷ்ணன் அவர்கள் பிறந்த மண்ணில் இருந்து ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள் தெரிவிப்பதில் மகிழ்ச்சி கொள்கிறேன்.

 *ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அர்ப்பணி* என்கின்ற மகத்தான பணியை செய்து வருகின்ற என் அன்பிற்கினிய இயக்க கண்மணியே .!
*எழுத்து*
**அறிவிப்பவன்*
*இறைவன்*
என்கின்ற உன்னதமான சேவை ஆற்றிவரும் என் ஆசிரிய பெருமக்களே பல்துறைகள் இருந்தாலும் 
ஆசிரியர் துறை ஒரு வரலாற்றின் முதல் பக்கத்தில் இடம் 
 பெறும் துறை.
மனித வளத்தின் மகத்துவத்தை உலகின் உயர்ந்த இடத்தில் உட்கார வைத்து அழகு பார்க்கும்.தன்னல
மற்ற ஆசிரியர்கள் ..
இத்தகைய
துறையில் நாம் செதுக்கும்... 
களப் பணிகள்.. தான் ....
 தலைமை பண்புமிகுந்த
நாட்டின் 
*தலைவர்களையும்* நல்ல எண்ணங்களும் உண்மையை உணர்த்துகின்ற மனித வாழ்வியல் நெறிமுறைகளையும் தன் நம்பிக்கையை 
வெற்றி, தோல்வியை சம அளவுகோலாக எண்ணுகிற மன உறுதியை மாணவர்களுக்கு 
கல்வி எனும் 
நல் விதை
விதைத்து சிறுகளைகளை அவ்வப்போது 
கலைந்து .
அச்செடி
செழித்து வளர்ந்து பூக்கள் நற்கனிகள் 
 அதன் வளர்ச்சியை
கண்டு மகிழ்ச்சி கொள்பவனே நல் ஆசிரியர்.
இத்தகைய
அறப்பணியை..
 மலைப்பகுதியில்..... கடற்கரை ஓரத்தில் .....
குக் கிராமத்திலும் .....
பேருந்து போகமுடியாத
பட்டிதொட்டி எல்லாம் அறிவு சுடர் பரவிடச் செய்யும் 
என்.
மகத்தான ஆசிரியர் இனத்தில் ...
பயணிப்பது‌ மகிழ்ச்சி என் ஆசிரியர் சொந்தங்களுக்கு ஆசிரியர் தின வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்... இந்நாளில்
* *டாக்டர் இராதாகிருஷ்ணன்* *விருது* பெறுகின்ற ஆசிரிய பெருமக்களுக்கும்* *தேசிய விருது* பெறுகிற ஆசிரியர்களுக்கும் *தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் "ஆசிரியர் தின நல்வாழ்த்துக்கள்" "தெரிவித்துக் கொள்கிறேன் *அன்புடன் ....*
* ********
*தேசிய நல்லாசிரியர்*.
*இரா தாஸ்*.
*மாநில பொதுச் செயலாளர்* &*ஜாக்டோ ஜியோ*
மாநில* ஒருங்கிணைப்பாளர்* &டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்

Comments

Popular posts from this blog

ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வை இரத்து செய்ய பொதுச்செயலர் கோரிக்கை....

தேர்தல் பணி குறித்து நமது பொதுச்செயலாளர் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை

பள்ளிக்கல்வி செயலருடன் பொதுச்செயலாளர் சந்திப்பு