ஏற்காடு பயிற்சி பட்டறை-மாநில பொதுச்செயலாளர் அழைப்பு.. இரண்டு நாட்கள் 17/10/2026 & 18/10/2026

*பொதுச் செயலாளர் மடல்*
*அன்பிற்கினிய இயக்க கண்மணியே வணக்கம்*
*"உனக்காக வாழ்ந்து பார் வாழ்க்கை* *எவ்வளவு மகிழ்ச்சியானது* *என்பது*
*தெரியும்....."*......

*....அதில் கொஞ்சம்*
*பிறருக்காகவும்* *வாழ்ந்து பார் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது புரியும்**

அப்படி அர்த்தமுள்ள வாழ்வியல் பணி ஆசிரியர் பணி
ஆம்*
*ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அறப்பணி*என்பதற்கு ஏற்ப மாணவர்களுக்கு 
ஆசிரியர்களுக்கு
அரணாகவும் சமூக அரணாகவும் இருந்து வழிநடத்தும் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இயக்கங்களில் நம் இயக்கம் சமூக அக்கறையும் மாணவர் நலனும் ஆசிரியர் நலனும் ஒருமித்து உணர்வோடு சங்கமித்து இயக்கம் நடத்தும் இயக்கத்தில் கண்மணிகளுக்கு இயக்கத்தின் 
மணிமகுடம் என்று சொல்லும் வகையில் 
 நிர்வாகிகளுக்கு பயிற்சி அரங்கம் ஆம் 
*
 இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள பயிற்சி பட்டறை நிர்வாகிகள் கூட்டம் முதற்கட்டமாக மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்காட்டில் வழங்க உள்ளோம் 
17&18..நவம்பர்
2026இந்த 
சிறப்புமிகு பயிற்சி பட்டறையில் பங்கேற்க தன்னுடைய மாவட்டம் சார்பாக நிர்வாகிகளை பதிவு செய்து உறுதிப்படுத்தப்பட்டு தற்பொழுது ஏற்காடு பயிற்சி பட்டறையில் பங்கேற்க பயணத்தை மேற்கொண்டு வருகிறீர்கள் 
என்பதை அறிகிறேன் .

 வருகை புரிந்து கொண்டிருக்கின்ற இயக்க கண்மணிகள் மாநில /மாவட்ட/ வட்டார நிர்வாகிகள் பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன் 
வழியில் தேனீர் அருந்திய பின்னர் விழிப்புடன் வருகை
புரிந்திட வேண்டும்.
உறக்கம் வரும் எனில் 
சற்று வாகனங்கள் நிறுத்தி விட்டு உறங்கி விடியலில் பயணம் தொடர்ந்திட வேண்டும்.
அவசர இல்லாமல் நிதானமாக பயணம் மேற்கொண்டு வருகை புரிந்திட வேண்டும்.
பாதுகாப்பு மிக மிக அவசியம்
*இரயிலில் வருகை புரிபவர்கள் சேலம் ஜங்ஷன்* இறங்கி விடியலில் 5.00மணியில் இருந்து அரசு பேருந்து வசதிகள் உள்ளன.
*Location* 
பகிர்ந்து உள்ளோம்* 
**வெல்லிங்டன்* 
*ஹில்ஸ் ரிசார்ட்**

பயிற்சி கூடம் இணையதளத்தில் தகவல் தொடர்பு உள்ளது
அனைவரும் 
*வருக! வருக !!வருக!!!*

*"மரம் ஓய்வெடுக்க நினைத்தாலும் காற்று அதை
விடுவதில்லை"* ____*மாவோ*
அன்புடன் 
*இரா.தாஸ்*
பொதுச் செயலாளர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்

Comments

Popular posts from this blog

தொடக்க கல்வி இயக்குநராக பதவி ஏற்றுள்ள திருமதி. சசிகலா அவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார் நமது பொதுச்செயலாளர்

தொடக்க கல்வி துறையில் இருந்து Dr. பு. நரேஷ் அவர்களை பள்ளி கல்வி துறைக்கு வாழ்த்தி வழியனுப்பிய நிகழ்வில் நமது பொதுச்செயலாளர்

சிறப்பு TET மற்றும் பாட வேளை சார்ந்து பொதுச்செயலாளர் அவர்கள் தொடக்க கல்வி இயக்குநர் அவர்களுடனான சந்திப்பு