Posts

மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி 55 வயது மேற்பட்டோருக்கு விலக்கு அளிக்க பொதுச்செயலாளர் அவர்களின் ஊடக பேட்டி

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்களின் பேட்டி... டெட் தேர்வு  வெயிட்டேஜ்.... மதிப்பெண்... மக்கள் தொகை கணக்கெடுப்பு விலக்கு அளிக்க வேண்டும்..... பொதுச் செயலாளர் பேட்டி.. தினமணி நாளிதழ் வெளியீடு.. .......... நன்றி தினமணி நாளிதழ்...

பொதுச்செசெயலாளர் அவர்களின் நாளிதழ் பேட்டி... மாலை முரசு நாள் 11/07/2026

Image
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் செய்தியாளர் சந்திப்பில் பேட்டி... மாலை முரசு நாளிதழ் வெளியீடு... நன்றி.......மாலைமுரசு நாளிதழ்

திருவள்ளூர் மாவட்ட புதிய முதன்மை கல்வி அலுவலர் அவர்களை பொதுச்செயலாளர் அவர்கள் வரவேற்ற தருணம்

Image
திருவள்ளூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதிப்புமிகு அறிவழகன் அவர்கள் திருவள்ளூர் மாவட்டத்தில் புதிதாக பொறுப்பேற்றுக் கொண்டது (விழுப்புரம் மாவட்டத்தில் இருந்து)வரவேற்று வாழ்த்துக்கள் தெரிவித்த  தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள்.. மற்றும் நிர்வாகிகள்

TET தேர்வு எழுதும் ஆசிரியர்களுக்கு பொதுச்செயலாளரின் வாழ்த்துக்கள்

Image
*ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு வெற்றி பெற வாழ்த்துக்கள்*. *தன்னம்பிக்கை... தனித்திறன்..  படைத்த எண்ணற்ற* *மாணவர்களை உருவாக்கிய என் ஆசிரியர் இனமே*.. இயக்க கண்மணியே *உழைப்பு*...  *அனுபவங்கள்* ... *முன்னிறுத்தி* . *தன்னம்பிக்கை*  *பயணம்கொள்*.... .** நடைபெறவுள்ள  *ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வில் வெற்றி வாகை* *பெற்று வாருங்கள்  வாழ்த்துக்கள்*... அன்புடன்  *இரா.தாஸ்* *பொதுச் செயலாளர்*  *தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி*** *&டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் & ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்*

தொடக்க கல்வி துணை இயக்குனர் திரு ஜி சுப்பாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு.... விழா பாராட்டு விழாவில் பொதுச் செயலாளர்

Image
தொடக்கக்கல்வி துணை இயக்குனர்  திரு.ஜி.சுபாராவ் அவர்களின் பணி நிறைவு பாராட்டு விழாவில்  பள்ளிக்கல்வி இயக்குனர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள்  தொடக்கக் கல்வி இயக்குனர் முனைவர் பூ .ஆ. நரேஷ் அவர்கள்  இணை இயக்குனர் திரு.சுவாமிநாதன்* (நிர்வாகம்)  இணை இயக்குநர் உதவி பெறும் பள்ளிகள்*  திரு பொன்னையன் ஆகியோர்  முன்னிலையில் பணி நிறைவு பாராட்டு விழா தொடக்கக்கல்வி கூட்ட அரங்கில் இன்று 30.6.2026 மாலை நடைபெற்றது. தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் டிடோஜாக் உயர் மட்டக் குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள் பணி நிறைவு பெற்ற துணை இயக்குனர்  ஜி சுபா ராவ் அவர்களுக்கு பொன்னாடை அணிவித்து ரோசா மாலை அணிவித்து வாழ்த்துரை வழங்கினர். அருகில்  ஜாக் டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர தோழர் ஞானசேகரன் மற்றும்  தொடக்க கல்வி துறை ஊழியர்கள் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்துக்கள் தெரிவித்தனர்   தொடக்க கல்லூரி நேர்முக உதவியாளர் மற்றும் கல்விப் பணியாளர் ஊழியர்கள் அலுவலர்கள் தலைமை ஆசிரியர்கள் பங்கேற்று வாழ்த்துக...

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன்அவர்கள் மாண்புமிகு சட்டத்துறை அமைச்சர் நிர்மல் குமார் அவர்கள், அவர்கள் ஆகிய இருவரையும் டிட்டோஜாக் நிர்வாகிகள் சந்தித்து கோரிக்கைகள் குறித்துபேசினர். It.29/06/2026

Image
 டிட்டோஜாக் அமைப்பு நேற்று (29/06/2026)மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மற்றும்  சட்டம் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும்  சந்தித்தனர்... அப்போது ஒன்றியத்திற்குள் பணி நிரவல், SMC கூட்ட தேதி மாற்றம், ஓய்வு பெறுபவர்களுக்கு Superannuation சார்ந்து ஆசிரியர்களின் பல கோரிக்கைகள் குறித்து நமது பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்... மாண்புமிகு அமைச்சர்களுடனான இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அவர்களுக்கு நன்றி..

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT

Image
*TAAK மாநில செய்தி* மாநில டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இன்று29.6.2026தொடக்கக்கல்வி இயக்குநர்  *மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்*. அவர்களை சந்தித்து பேசினர் இணைஇயக்குநர் நிர்வாகம் மதிப்பு மிகு சுவாமி நாதன் அவர்கள் உடன் இருந்தார்.. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் பங்கேற்று பேசினார் . சுழல் முறை தலைவர் தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தோழர் மயில்  மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள். குறிப்பாக 3.7.2026 மறுநாள் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறுவதால்  SMCகூட்டத்தை மாற்றி வைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இயக்குனர் அவர்கள் உடனடியாக SPD தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார் உடனடியாக மாற்றி அமைத்து 10 .7 .2026 SMC கூட்டம் நடைபெறுவதாக ஆணை வெளியிடப்பட்டது. நன்றி தெரிவித்து கொள்கிறேன்.  . டிட்டோஜாக் சார்பில்  மதிப்பு மிகு தொடர் கல்வி இயக்குனர் மதிப்பு மிகு முனைவர் பூஆ.நரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.  தொடர்...