போராட்ட களத்தில் நமது பொதுச்செயலாளர்....

இன்று முதல் தொடங்கி உள்ள DPI வளாக முற்றுகைப்போராட்டத்தின் முதல் நாளில் சூறாவளியாக சுழன்று ஆசிரியர்கள் நெஞ்சில் உள்ள கனலை அரசு உணரும் வகையில் பல்வேறு மண்டபங்களில் கைது செய்து அடைக்கப்பட்ட ஆசிரியர்களை நேரில் சந்தித்து புரட்சி உரை ஆற்றினார் நமது ஆசிரியப் பேரினத்தின் பாதுகாவலர் மதிப்புமிகு இரா. தாஸ் அவர்கள்.....
தேனாம்பேட்டை சமுதாய கூடத்தில் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி யின் பொதுச்செயலாளர் திரு.தாஸ் அவர்கள் எழுச்சி உரை  ஆற்றிய போது..
கோடம்பாக்கம் அஞ்சுகம் திருமண மண்டபத்தில் நமது பொதுச்செயலாளர் அவரகள் எழுச்சி உரை நிகழ்த்தினார்...

Comments

Popular posts from this blog

விழுப்புரம் கட்டட திறப்பு விழா ஆயத்தம்

நமது பொதுச்செயலாளர் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் சந்திப்பு....