பள்ளிக்கல்வி செயலருடன் டிட்டோஜாக் பேச்சு

இன்று மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களை சென்னை தலைமை செயலகத்தில் பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர்  திருமதி மதுமதி  IAS அவர்கள் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக்கல்வி செயலாளர் அவர்களிடம் தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர்  மற்றும் 
ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் அவர்கள்  புத்தகம் மற்றும் இயக்கத்தின் 
"கூட்டணி ஆசிரியர் இதழ்" அளித்தார்.

முதன்மை செயலாளர் அவர்கள் கூட்டணி ஆசிரியர் இதழ் சிறப்பு என்று பாராட்டுக்கள் தெரிவித்தார்.
இந்த பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வி இயக்குநர் முனைவர் ச.கண்ணப்பன் அவர்கள் தொடக்கக்கல்வி இயக்குநர் முனைவர் பூ.ஆ.நரேஷ்.அவர்கள் உடனிருந்தனர்.

.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...