பொதுச்செயலாளர் - முதல்வர் சந்திப்பு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களை,  உதவி பெறும் பள்ளிகளுக்கு காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் நிகழ்வில்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் சந்தித்து பொன்னாடை அணிவித்து வாழ்த்துகள் தெரிவித்தார். பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோரிக்கை மனு அளித்தார்.......
---நன்றி..."தமிழ் முரசு" இன்றைய (17.7.2025)

Comments

Popular posts from this blog

ஆணையருடன் சந்திப்பு -மாநிலத் தலைவர் அறிக்கை

இடைநிலை ஆசிரியர்களை கடைநிலை ஊழியர்களாக்காதே

ஆசிரியர் இனக்காவலர் மாவீரன் அப்துல் மஜீத் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி...