ஜாக்டோ ஜியோ போராட்ட முன்மொழிவு - பொதுச்செயலாளர் வீர உரை
நேற்று காலை திருச்சியில் நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தின் தொடர்ச்சியாக மாலை நமது பொதுச்செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட குழுக் கூட்டத்தில் ஜாக்டோ ஜியோ அடுத்த கட்ட போராட்ட முன்மொழிவினை நமது பொதுச் செயலாளர் இரா தாஸ் அவர்கள் சமர்ப்பித்து வீர உரை ஆற்றினார்.
Comments