கோட்டை முற்றுகை போராட்டம் ஜாக்டோ ஜியோ ஆலோசனைக் கூட்டம்
அடுத்த கட்ட போராட்ட நிகழ்வான கோட்டை முற்றுகை போராட்டத்தை சிறப்பான முறையில் முன்னெடுத்து கோரிக்கைகளை வென்றெடுக்க ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது.
கூட்டத்தில் கலந்து கொண்ட நமது பொதுச் செயலாளர் ஆசிரியர்களின் விடிவெள்ளி திரு இரா.தாஸ் அவர்கள் போராட்டத்தின் வீச்சு எவ்வாறு இருக்க வேண்டும், அதற்கான நமது நடவடிக்கைகள் எவ்வாறு அமைய வேண்டும் என கலந்துரையாடினார்.
Comments