கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூரில் பணி நிறைவு பாராட்டு விழா

கள்ளக்குறிச்சி மாவட்ட திருக்கோவிலூர் வட்டாரத்தில் முப்பெரும் விழா 28/04/2026 அன்று நடைபெற்றது பணி நிறைவு பெற்ற ஆசிரியர்கள் பாராட்டி நினைவு பரிசு சிறந்த ஆசிரியர்களுக்கு விருது மாணவர்களுக்கு விருது.
என்று முப்பெரும் விழாவில் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் பங்கேற்று பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கினார்.வட்டாரா நிர்வாகிகள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் /மாநில நிர்வாகிகள் பங்கேற்றனர்.
.மாவட்ட /வட்டார நிர்வாகிகள் பங்கேற்றனர்...விழா மாநாடு போன்ற நிகழ்வுகள்.
 முப்பெரும் விழா ஓர் வரலாறு.....

Comments

Popular posts from this blog

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT