செம்பனார்கோவில் வட்டார பணி நிறைவு பாராட்டு விழா

மயிலாடுதுறை மாவட்டம் செம்பை வட்டாரத்தில் பணி நிறைவு பாராட்டு விழாவில் .. பணி நிறைவு பெற்ற இயக்க கண்மணிகள் அனைவருக்கும் பொன்னாடை அணிவித்து நினைவு பரிசு வழங்கி வாழ்த்தும் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் அருகில் மாநில பொருளாளர் மற்றும் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்ட வட்டார நிர்வாகிகள்

Comments