கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரம் பணி நிறைவு பாராட்டு விழா

கால் நூற்றாண்டு பென்ஷன் இல்லா நிலை மாற்றி உறுதி அளிக்கப்பட்ட ஓய்வு ஊதியம் பெற்றிட தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்ட களம் கண்டு... சிறை உள்ளிட்ட  தியாகம் செய்து..
 புதிய பென்சனை வென்ற  சமரசமற்ற போராளி மாநில பொதுச் செயலாளர் & ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர். இரா.தாஸ் அவர்களுக்கு பண்ருட்டி வட்டார CPS  ஆசிரியர்கள் மற்றும் இயக்க கண்மணிகள் சார்பில்( பொதுச் செயலாளருக்கு‌) *ரோஜா மாலை அணிவித்து* வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள் .
அத்தருணத்தில் 
பொதுச் செயலாளர் பேசுகையில்.
எஞ்சியுள்ள 10%  மீட்டெடுக்கும் வரை   களப் போராட்டம்  தொடரும் மேலும் இடைநிலை ஆசிரியர் ஊதிய முரண்பாட்டை களைந்திட தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை முதன்மையாக நின்று நம் இயக்கம் நடத்தி டுவோம் நிலுவையில் உள்ள கோரிக்கைகளை வென்றெடுக்க தொடர்ந்து போராடுவோம் 
 என்று பொதுச் செயலாளர் எழுச்சி உரை ஆற்றினார்...

Comments

Popular posts from this blog

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT