கடலூர் மாவட்டம் பணி நிறைவு பாராட்டு விழா

தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சார்பில் கடலூர் வட்டாரத்தில் (25.4.26) அன்று நடைபெற்ற பணிநிறைவு பாராட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்களுக்கு *மாநில பொதுச் செயலாளர் திரு.இரா.தாஸ்* அவர்கள் நினைவு பரிசுகளை  வழங்கி ஆசிரியர்களை கெளரவித்த நிகழ்வு.

Comments

Popular posts from this blog

இன்றைய தேர்வு முறை - ஜெ .ஜெயதுரை

TETOJACK MEETS ELEMENTRY EDUCATION DIRECTORS REGARDING TEACHERS DEPLOYMENT