*TAAK மாநில செய்தி* மாநில டிட்டோஜாக் உயர்மட்ட குழு உறுப்பினர்கள் இன்று29.6.2026தொடக்கக்கல்வி இயக்குநர் *மதிப்புமிகு முனைவர் பூ.ஆ.நரேஷ்*. அவர்களை சந்தித்து பேசினர் இணைஇயக்குநர் நிர்வாகம் மதிப்பு மிகு சுவாமி நாதன் அவர்கள் உடன் இருந்தார்.. தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர் இரா.தாஸ் பங்கேற்று பேசினார் . சுழல் முறை தலைவர் தமிழ் நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பொதுச் செயலாளர் தோழர் மயில் மற்றும் டிட்டோஜாக் மாநில உயர் மட்ட குழு உறுப்பினர்கள். குறிப்பாக 3.7.2026 மறுநாள் ஆசிரியர் சிறப்பு தகுதி தேர்வு நடைபெறுவதால் SMCகூட்டத்தை மாற்றி வைத்திட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது இயக்குனர் அவர்கள் உடனடியாக SPD தொடர்பு கொண்டு தொலைபேசியில் பேசினார் உடனடியாக மாற்றி அமைத்து 10 .7 .2026 SMC கூட்டம் நடைபெறுவதாக ஆணை வெளியிடப்பட்டது. நன்றி தெரிவித்து கொள்கிறேன். . டிட்டோஜாக் சார்பில் மதிப்பு மிகு தொடர் கல்வி இயக்குனர் மதிப்பு மிகு முனைவர் பூஆ.நரேஷ் அவர்களுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. தொடர்...
டிட்டோஜாக் அமைப்பு நேற்று (29/06/2026)மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்கள் மற்றும் சட்டம் மற்றும் மின்சார துறை அமைச்சர் நிர்மல் குமார் ஆகிய இருவரையும் சந்தித்தனர்... அப்போது ஒன்றியத்திற்குள் பணி நிரவல், SMC கூட்ட தேதி மாற்றம், ஓய்வு பெறுபவர்களுக்கு Superannuation சார்ந்து ஆசிரியர்களின் பல கோரிக்கைகள் குறித்து நமது பொதுச்செயலாளர் அவர்கள் பேசினார்... மாண்புமிகு அமைச்சர்களுடனான இச்சந்திப்பிற்கு ஏற்பாடு செய்த தொடக்கக் கல்வித் துறை இயக்குனர் அவர்களுக்கு நன்றி..
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்களின் பேட்டி இன்றைய தினகரன் நாளிதழ்... நன்றி தினகரன் நாளிதழ்.....
Comments