ஏற்காடு பயிற்சி பட்டறை-மாநில பொதுச்செயலாளர் அழைப்பு.. இரண்டு நாட்கள் 17/10/2026 & 18/10/2026
*பொதுச் செயலாளர் மடல்* *அன்பிற்கினிய இயக்க கண்மணியே வணக்கம்* *"உனக்காக வாழ்ந்து பார் வாழ்க்கை* *எவ்வளவு மகிழ்ச்சியானது* *என்பது* *தெரியும்....."*...... *....அதில் கொஞ்சம்* *பிறருக்காகவும்* *வாழ்ந்து பார் வாழ்க்கை எவ்வளவு அர்த்தமுள்ளது என்பது புரியும்** அப்படி அர்த்தமுள்ள வாழ்வியல் பணி ஆசிரியர் பணி ஆம்* *ஆசிரியர் பணி அறப்பணி அதற்கே உன்னை அறப்பணி*என்பதற்கு ஏற்ப மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கு அரணாகவும் சமூக அரணாகவும் இருந்து வழிநடத்தும் இயக்க நிர்வாகிகள் பல்வேறு இயக்கங்களில் நம் இயக்கம் சமூக அக்கறையும் மாணவர் நலனும் ஆசிரியர் நலனும் ஒருமித்து உணர்வோடு சங்கமித்து இயக்கம் நடத்தும் இயக்கத்தில் கண்மணிகளுக்கு இயக்கத்தின் மணிமகுடம் என்று சொல்லும் வகையில் நிர்வாகிகளுக்கு பயிற்சி அரங்கம் ஆம் * இயக்கத்தின் சார்பில் நடைபெற உள்ள பயிற்சி பட்டறை நிர்வாகிகள் கூட்டம் முதற்கட்டமாக மாநில மாவட்ட நிர்வாகிகளுக்கு ஏற்காட்டில் வழங்க உள்ளோம் 17&18..நவம்பர் 2026இந்த சிறப்புமிகு பயிற்சி பட்டறையில் பங்கேற்க தன்னுடைய மாவட்டம் சார்பாக நிர்வாகிகளை பதிவு செய்து உறுதிப்...