மாநிலத்தலைவர் ரமலான் வாழ்த்து மடல்
புனித ரமலான் வாழ்த்து
வாழும் முறைபற்றி
வழிகாட்டும் இஸ்லாத்தில்
ஈதல் கடமையென
வருவாயில் ஒரு பகுதி
நாணயமாய்
வழங்க வேண்டும்* *என்றே நபிகளார்
ஆணையிட்டார்.
மனிதநேயம் கொண்டே
அல்லாவின்
பெயரில்
வழங்கி
வாழ்வதே
மகிழ்ச்சி என்று
ஈகைப் பெருநாளைக்
கொண்டாடும்
இஸ்லாமிய சகோதரர்கள் அனைவருக்கும்
ரம்ஜான் வாழ்த்துக்கள்.
ஆ.இலட்சுமிபதி.
மாநிலத் தலைவர்
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி.
Comments