சூளகிரி வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்பு.

 விழா நிகழ்வு வீடியோவை பார்க்க click செய்யவும்






கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தில் நடைபெற்ற பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற்றது. சூளகிரி வட்டார தலைவர் திரு திம்மராயன் அவர்கள் தலைமையேற்றார். மாவட்ட செயலாளர் திரு.ஜெபதிலகன் அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். பாராட்டு விழாவில் பங்கேற்ற நமது பொதுச்செயலாளர் பழைய பென்ஷன் திட்டத்தை அரசு ஊழியர்களுக்கு விரைவில் நடைமுறைப்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய பிரச்சனையை தீர்க்க வேண்டும், கருவூல இணையதளம் IFHRMS  மூலம் வருமான வரி பிடித்தம் செய்வதில் உள்ள குழப்பங்களை சரி செய்தல் வேண்டும், EMIS இணையதளத்தில் உள்ள குறைபாடுகளை சரி செய்து ஆசிரியர்கள் நலன் காக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.


ஊடக செய்தி இணைப்புகள்:




Comments

Popular posts from this blog

விழுப்புரம் கட்டட திறப்பு விழா ஆயத்தம்

நமது பொதுச்செயலாளர் - மாண்புமிகு பள்ளிக்கல்வி அமைச்சர் சந்திப்பு....