தீவிர உறுப்பினர் சேர்க்கை - நெமிலி, சோளிங்கர் வட்டாரம்.
நெமிலி வட்டாரம் மற்றும் சோளிங்கர் வட்டாரம் இராணிப்பேட்டை மாவட்டம்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச்செயலாளர் மற்றும் மாவட்டச் செயலாளர் திரு.பா.பாலமுருகன் அவர்கள் அறிவுறுத்தலின்படி, இன்று (17/04/2024) இராணிப்பேட்டை மாவட்டம், நெமிலி வட்டாரம், மேலபுலம் ஊ.ஒ.தொ.பள்ளியில் நடப்பாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை முழுமைப்படுத்தப்பட்டன.
சோளிங்கர் வட்டாரம், வைலாம்பாடி பாரதி நிதியுதவி தொ. பள்ளியில் மாவட்டச் செயலாளர் திரு.பா.பாலமுருகன் அவர்கள் நடப்பாண்டிற்கான உறுப்பினர் சேர்க்கையை முழுமைப்படுத்தினார்.
உடனிருந்து உழைத்த வட்டாரப் பொறுப்பாளர்கள் அனைவருக்கும் பாராட்டுகள்... நன்றி
இராணிப்பேட்டை மாவட்டம்.
Comments