கீழ்பென்னாத்தூர் வட்டார பணி நிறைவு பாராட்டு விழா - பொதுச்செயலாளர் பங்கேற்பு
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் கீழ்பென்னாத்தூர் வட்டாரக் கிளை சார்பில் பணிநிறைவு பாராட்டு விழா நடைபெற்றது
நிகழ்வில் மாநிலத் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர் பங்கேற்று ஓய்வு பெறும் ஆசிரியப் பெருமக்களை வாழ்த்தி சிறப்புரை ஆற்றினர்.
Comments