பொதுச் செயலாளர் மடல்
அன்பிற்கினிய இயக்ககண்மணியே வணக்கம்....
தேர்வு இறுதி நாட்களில் பயணிக்கும் உங்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்...... அதேபோல் இயக்க த்தில் உறுப்பினராக இணைந்து பட்டியலை இறுதி படுத்தி ஒப்படைக்க வேண்டிய இறுதி வாரத்தில் வட்டார செயலாளர் மற்றும் தலைவர் மற்றும் பொருளாளர் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் உள்ளதை மறந்துவிட மாட்டீர்கள் என்பதை நான் அறிவேன் எனவே மாவட்ட செயலாளர் மற்றும் வட்டார செயலாளர் இதனை உறுதி படுத்தி வட்டார உறுப்பினர் பட்டியல் இறுதி படுத்தி ஒப்படைக்க வேண்டும் என்பதை கனிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆசிரியர்பணி அறப்பணி அதற்கே உன்னை அற்பணி என்பதும் ..நம் படைப்புகள் ஓவ்வொரு உயரிய ஓவியங்கள் இந்த சமூகத்தில் அலங்காரம் செய்ய உள்ளார்கள் எனவேஅற்புதமான கல்வி பணியில் தன்னை இணைத்துக் கொண்டு களப்பணிகள் ஆற்றும் கடமை தொடரட்டும் வாழ்த்துக்கள்.
அன்புடன்
இரா.தாஸ்
பொதுச் செயலாளர்.
தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி
Comments