கொள்ளிடம் பணி நிறைவு பாராட்டு விழா... பொதுச்செயலாளர் பாராட்டு.
எழுச்சியான பணி நிறைவு பாராட்டு விழா மயிலாடுதுறை மாவட்ட கொள்ளிடம் வட்டாரம் கட்டுப்பாடு.கலைகட்டிய கூட்டம் ஏற்பாடுகள்... நினைவு நீங்கா நீகழ்ச்சிகள் கடுமையான உழைப்பு.. வட்டார தலைவர் சிங்காரவேலு அவர்கள் உடல் நலம் இன்மையும் (எழுந்து நிற்காமல் இருந்தவர்)உடைத்து எரிந்து எழுந்து நிற்க செய்த இயக்க உணர்வுகள்.. நிகழ்சிகள் வட்டார செயலாளர்.சங்கர் மாநில துணை பொதுச் செயலாளர் கமலநாதன் மாவட்ட செயலாளர் சண்முக சுந்தரம் சிதம்பரத்தில் இருந்து பொதுச் செயலாளர் வரவேற்பு அளித்து அழைத்து சென்றார் பாராட்டுக்கள் உள்ளிட்ட வட்டார நிர்வாகிகள் அனைவருக்கும் மற்றும் மாவட்ட மாநில நிர்வாகிகள் அனைவருக்கும் பங்கேற்ற இயக்க கண்மணிகள் அனைவருக்கும்
பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்
அன்புடன்
இரா.தாஸ்
பொதுச் செயலாளர்
Comments