நமது பொதுச்செயலாளர் தலைமை தேர்தல் அலுவலரை சந்தித்து கோரிக்கை மனு...

 


இன்று 15.4.2024  தலைமை தேர்தல் அதிகாரி  சத்யபிரதசாகு அவர்களை தலைமை செயலகத்தில் நேரில் சந்தித்து தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொதுச் செயலாளர் மற்றும் ஜாக்டோஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் அவர்கள் கோரிக்கை மனு அளித்தார்.



 தொடர்ந்து செய்தியாளர் களை சந்தித்து பேசினார்.... இதில் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்கள் தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள அவர்கள் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிட நூறு சதவீதம் வாக்குகள் அளிக்க வேண்டும் என்றும் .பொதுமக்கள் 100% வாக்களிக்க விழிப்புணர்வு அளித்து வரும் அரசு, ஆசிரியர் , அரசு ஊழியர்கள்  100% வாக்குகள் அளிக்கும் வகையில் போர்க்கால அடிப்படையில்  நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் இதனை அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர்கள் மற்றும் உதவி தேர்தல் அலுவலர்கள் கண்காணிப்பு செய்ய வேண்டும் இன்று இருக்கும் தொழில்நுட்ப வசதிகள் பயன்படுத்தி தேர்தல் பணி தபால் ஓட்டு மற்றும் EDC  வ அளித்திட வழிவகைசெய்திட வேண்டும்  தற்போது ஊழியர்கள் அலைகழிக்கும் நிலை உள்ளது எனவே .. சிறப்பு மூகாம் மேலும் ஒருநாள் நடத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.... அதற்கு உத்தரவு இட்டுள்ளதாக தலைமை தேர்தல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

பாலக்கோடு வட்டார பணி நிறைவு பாராட்டு விழா பொதுச்செயலாளர் சிறப்புரை

செம்பனார் கோவில் பணி ஓய்வு பாராட்டு விழா பொதுச்செயலாளர் பங்கேற்று சிறப்புரை...